Opening Hour

24 Hours x 7 Days

Call Us

+91 944 2121 459

Email Us

ambalmill@gmail.com

Image

About Us

ஸ்ரீ அம்பாள் கடலை மில்

சரியான எடை! நியாயமான விலை !

இது தான் அம்பாள் கடலை மில்லின் தாரக மந்திரம்.

விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கொண்டுவரும் கடலையை நல்ல முறையில் அடித்து சரியான எடையுடன் ரகசிய டெண்டர் முறையில் கடலை பருப்பின் தரத்திற்கேற்ற நியாயமான விலைக்கு விற்பனை செய்து தரும் ஒரே கூலி அறவைமில் ஸ்ரீ அம்பாள் கடலை மில் தான் என்பதில் பெருமிதம் கொள்கிறோம்

ஆலங்குடியில் ரகசிய டெண்டர் முறையில் கடலை பருப்பு ஏலம் விடப்படும் ஒரே கடலை மில் ஸ்ரீ அம்பாள் கடலை மில் மட்டுமே.

நியாயமான விலைக்கு டெண்டர் மூலம் கடலை பருப்பு ஏலம் எடுக்க விரும்பும் வியாபாரிகள் தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்.

உங்களுக்கு தேவையான அனைத்து வகையான கடலை பருப்பும் கிடைக்கும். எங்களிடம் தரமான விதை கடலை கிடைக்கும்.

  • Quality
  • Accuracy
  • Transparancy
  • Tender
Learn More

25

Service Points

350

Engineers & Workers

1500

Happy Clients

5000

Projects Completed

Groundnut

Varity

Team Image

Bold

Team Image

Java

Team Image

Kadiri-2

Team Image

BG-1